குழல் வழியே நீர் சொட்ட
சிறு துண்டு உடல் மறைக்க
தீக் குளியல் முடித்து
அவள் வருவாள்
அறைவெளியே!
பெருங்காய சுகந்தம்
தந்தி இன்றி தகவல் கொடுக்க
தூக்கம் கலைந்தே
அவன் வருவான்
அவள் அருகில்!
முறை தவறி அவனும்
முழுதாக கட்டி அணைக்க
எழில் கொஞ்சு முகம் தாங்கும்
இதழோடு இதழ் சேரும்
முத்தங்கள் பரிமாறும்
முத்தங்கள் பரிமாறும்
தடுமாறும் விரல் நுனிகள்
தளம் பார்த்து
தடவி விட
தடவி விட
நுனி நாக்கில் சேர்ந்த சுவை
உடனேயே புரையேறும்
அங்கங்கள் கிளர்ந்தெழும்ப
சுரப்பி நீர் வழிந்தொழுகும்
ஐந்து விரல்களும்
தேடி தேடி
சேர்த்து வைக்கும்
அவள் சூடை அவனும்
அவன்
உணர்வுகள்
தேடி தேடி
சேர்த்து வைக்கும்
அவள் சூடை அவனும்
அவன்
உணர்வுகள்