Monday, June 29, 2026

How Are You?

Sometimes we need to pause and find the space

To ask, "How are you?" to a familiar face.

It doesn’t matter where you walk or stand,

Or what you do with hours in your hand.

​When words return, and answers gently flow,

It brings a warmth, a mutual respect we know.

A simple bond acknowledgment can make,

A quiet kindness given for its sake.

​But if you reach, and only silence falls,

Or anger echoes off the distant walls,

The lack of answer shouldn't dim your light,

Nor turn your steady steps into the night.

​For what they choose to give is theirs to bear;

It doesn't change the value of your care.

So let it go, and hold your head up high


Sikaran

26 06 26 


Saturday, June 27, 2026

வரம்

 ​வயது கடந்த ஆளுமை,

அதிகாரமும் நகைச்சுவையும் அளவாகக் கலந்த பேச்சு. 

ஆழமான பேரன்பை

சகஜமாக வெளிக்கொணரும் மனிதாபிமானம்.

​அழகான சிறுபிள்ளைத்தனம். 

இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்ற

அந்த உன்னத உறவு,

உனக்குக் கிடைத்தது 

வரம்!


நட்புக்காக 

சிகரன் 

27 06 26


Sunday, June 14, 2026

புரிதல்

தவறு என்னவென்று தெரியாமலே,

தண்டனைகளை நான் சுமக்கின்ற போது...

வலிகளோடு கலந்த இந்த காத்திருப்பு,

எமக்கொன்றும் புதிதல்ல!

​நகராத நொடிகள் வதைத்தாலும்,

மனமே, இதுவும் கடந்து போகும்!

மாறும் காலத்தின் சக்கரங்கள் சுழன்று,

நமக்கான நேரம் கை கூடும்.

​அன்று...

எம் உண்மையான உணர்வுகள்,

ஒரு தடவையேனும் உமக்கு புலப்படும் போது,

நீரே உணர்வீர்..

உம்மை நாம் எவ்வளவு ஆழமாய்

புரிந்து வைத்திருந்தோம் என்று!


சிகரன்

14 06 26

I Wished You Were With Me

​வானத்தில் ஓர் வர்ணஜாலம்

​நொடிகள் தோறும் புன்னகை,

வண்ணத்திரை வழியே வார்த்தைகள்,

மேகக் கூட்டங்களுக்கு நடுவே  ஓர்

மின்னல் வேகச் சிற்றின்பம்!




​விளையாட்டின் போட்டியிலும் ஓர் அன்பு,

கைநீட்டி வழிகாட்டும் நல்ல பண்பு,

அடிக்கடி கூறிக்கொண்ட அனுதாப வார்த்தைகளில்,

பயணத்தின் களைப்பும் பறந்தோடிப் போனது. 


​போட்டியும் வழிகாட்டலும் பல நாள் பழக்கம் போல் நகர,

மனதில் ஒரு பழைய வசந்தம் மெல்ல விழித்தது. 

அன்று நாம் ஒன்றாகச் சென்ற இளமைக்கால பயணங்கள்,

மரியாதையும், எல்லையற்ற உரிமையும் கலந்த அந்தப் பொன்னான நொடிகள்!

​அந்த நிம்மதியும் நெருக்கமும் நெஞ்சில் நிழலாட,

என் மனதோ மெல்ல 

இளகிப் போனது. 


பக்கத்தில் இருக்கும் அவளின் இடத்தில், என்னை அறியாமலே என் வாய் முனுமுனுத்து கொண்டது

 I Wished You Were With Me!


Sikaran 

10 06 2026

Saturday, June 13, 2026

The Spark!

 I searched for a word 

to name the shift,

A sudden pull, 

a quiet gift.


A lifetime of waiting, 

wanting to see

The thing they all promised 

love would be.


​And there it was

a sudden ignition,

The beautiful 

crash of recognition.


A feeling unknown 

to both our pasts,

A sudden anchor, 

built to last.


​Now the mirror catches 

what words cannot say:

The tilt of a laugh, 

the light on the day.


Proof in the pixels, 

frozen in time,

Your hand in my hand, 

your breath against mine.


​Two separate stories, 

finally crossed,

No longer waiting, 

no longer lost.


Captured in hearts, 

a permanent mark:

The day that we found, 

and became, the spark.



A theme of a random dream. 

Sikaran

04.06.2026

Friday, June 12, 2026

A Short Journey

From the warm springs of Kings Land, 

I packed my bags in haste, thinking that 

Not a single moment of this journey left to waste.

Driven by a hopeful heart, flying through the miles,

To see the perosn who made me as myself. 

For years he bore the heavy weight, a leader through and tough,

Living as a shining light, in everything he does.

He set the bar so incredibly high, for himself and all the rest,

And now he’s turning eighty a lifetime of the best.

I’ve given him surprises in the years that came before,

But this time will be special, a memory to store.

I want to make the moments that we missed along the way,

Even if the spark is gone, or a bond has gone astray.

I won't let time just slip away, or focus on another. 

A short journey for the hope and peace 

For the duties which I have failed. 


சிகரன் 

03 06 26