வயது கடந்த ஆளுமை,
அதிகாரமும் நகைச்சுவையும் அளவாகக் கலந்த பேச்சு.
ஆழமான பேரன்பை
சகஜமாக வெளிக்கொணரும் மனிதாபிமானம்.
அழகான சிறுபிள்ளைத்தனம்.
இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்ற
அந்த உன்னத உறவு,
உனக்குக் கிடைத்தது
வரம்!
நட்புக்காக
சிகரன்
27 06 26
சிறிதாக கிறுக்கி கொண்டவை ...!
No comments:
Post a Comment