Saturday, January 25, 2025

தூக்கம்

முடியாத

கனவுகளை 

கலைத்து விட

நீயும் நானும் 

இன்னும் 

தூக்கத்தில்....!


சிகரன் 

2005



No comments:

Post a Comment