சிறிதாக கிறுக்கி கொண்டவை ...!
எமது நிழல்கள் கூட
வரலாறாக
நீயும் நானும்
ஒருவருக்கு ஒருவர்
நிழலாக வேண்டும்.
சிகரன்
2003
No comments:
Post a Comment