சிறிதாக கிறுக்கி கொண்டவை ...!
அவர்கள் எங்கே விழுந்தார்கள் என்பது முக்கியமல்ல,
நிழல்கள் எவ்வளவு நீளமாகப் படர்ந்தன என்பதும் பொருட்டல்ல;
ஒவ்வொரு ஆன்மாவும் தம்
மனதுக்கு பிடித்த புதிய பாடலைப் பாட,
இன்னொரு வாய்ப்பிற்கு தகுதியுடையவர்களே.
சிகரன்
28 04 26
No comments:
Post a Comment